மீண்டும் செயலிழந்த பேஸ்புக் பக்கம்

Loading...

மீண்டும் செயலிழந்த பேஸ்புக் பக்கம்சமூக வலைத்தளங்களில் முக்கியமான வலைத்தளமான பேஸ்புக் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்துள்ளது.

இதனால் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் தங்களது அதிர்ப்தியை பதிவேற்றி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் கடந்ததும் பேஸ்புக் செயல்பட துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

கடந்த 24-ம் திகதி 12 நிமிடங்கள் பேஸ்புக் செயலிழந்தது. அதனால் அதன் 100 கோடி பயனாளர்கள் இதனால் வெறுப்படைந்தனர்.

பேஸ்புக் செயலிழந்துள்ளதை பிரபலமான பலரும் தங்களது வேறு சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து பதிவு செய்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply