மின்னல் வேகத்தில் இயங்கும் உலகின் முதலாவது 3டி பிரிண்டிங் ரிமோர்ட் கார்

Loading...

மின்னல் வேகத்தில் இயங்கும் உலகின் முதலாவது 3டி பிரிண்டிங் ரிமோர்ட் கார்தற்போது 3டி பிரிண்டிங் தொழில்நுட்பமானது அனைத்து துறைகளையும் படிப்படியாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

இவற்றின் ஒரு அங்கமாக Apparently James Beswick என்பவரால் 3டி கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக் காரானது ரிமோர்ட் கன்ரோலர் மூலம் இயங்கும் கார்களிலேயே மிகவும் வேகம் கூடிய காராக காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

4 அடிகள் வரை நீளமானதாகக் காணப்படும் இக்கார் மணிக்கு 189 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply