மிக அழகாக மேனியை பெற வேண்டுமா

Loading...

மிக அழகாக மேனியை பெற வேண்டுமாசூரிய ஒளியின் தாக்குதலினால் உடல் அழகு பாதிக்கப்படுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள்.

இதில் இருந்து தங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்கள் இளமை தோற்றத்தை தக்கவைக்க நிறைய பணத்தையும் செலவிடுகிறார்கள்.

ஆனால் குறைந்த செலவில் இளமை குறையாமல் மேனியை பாதுகாக்கும் வழி இருக்கிறது என்பதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிகேஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தக்காளியே மிகச் சிறந்த பொருளாகும். இதில் அடங்கி இருக்கும் மூலக்கலவை சூரிய கதிர்வீச்சில் இருந்து நமது தோல் பகுதியை பாதுகாத்து இளமை தோற்றத்தை கொடுக்கிறது என்றும், அதனால் தக்காளியை வேகவைத்து சூப், சாறு மற்றும் பேஸ்ட் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply