மணிரத்னத்தை கஷ்டப்படுத்தும் கதாநாயகி | Tamil Serial Today Org

மணிரத்னத்தை கஷ்டப்படுத்தும் கதாநாயகி

Loading...

மணிரத்னம் தற்போது காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கின்றார்.


இதில் அதிதி சொந்த குரலில் டப்பிங் பேச தற்போதே தமிழ் ட்ரையினிங் கொடுத்து வருகிறார்களாம், ஆனால், அவர் தமிழ் கற்பதற்கு கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லையாம்.


இதனால், மணிரத்னம் தினமும் மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு வசனங்களை கூறி புரிய வைத்து வருகின்றாராம்.
ddgdgg

Loading...
Rates : 0
VTST BN