பேஸ்புக் குறைவான கிரயத்தில் மக்களுக்கு இணையத்தள சேவையை வழங்கும் திட்டம்

Loading...

பேஸ்புக் குறைவான கிரயத்தில் மக்களுக்கு இணையத்தள சேவையை வழங்கும் திட்டம்முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் குறைந்த செலவில் மக்களுக்கு இணையத்தள சேவையை வழங்கும் திட்டம் ஒன்றினை இரகசியமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

இதற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஒரு தனியாக சட்டலைட்டினையும் உருவாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இதற்காக நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி கிடைக்காததனால் இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எதிர்வரும் காலங்களில் வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply