பேஸ்புக்கில் விரைவில் வருகின்றது டிஸ்லைக் பட்டன்

Loading...

பேஸ்புக்கில் விரைவில் வருகின்றது டிஸ்லைக் பட்டன்பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விரைவில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பயனாளர்களின் பல ஆண்டு கோரிக்கையான டிஸ்லைக் பட்டன் விரைவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply