பேஸ்புக்கில் இணைந்த கத்ரீனா கைப் ரசிகர்கள் உற்சாகம் Tamil Serial Today

Loading...

இப்போதெல்லாம் வளர்ந்து வரும் பிரபலங்கள் கூட சமூக வலைதளத்தில் இருக்கின்றனர். ஆனால் பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கத்ரீனா கைப் ஒரு சமூக வலைதளத்தை கூட பயன்படத்தவில்லை.

இந்நிலையில் இவர் முதன்முதலாக பேஸ்புக் பக்கத்தை திறந்துள்ளார்.

இவரை சமூக வலைதளங்களில் வரவேற்கும் விதமாக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான் போன்றோர் வாழ்த்துக்கள் கூறினர்.
katrina_kaif004 tst ciema news

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply