புதிய வளைந்த திரையை அறிமுகம் செய்யும் சம்சுங்

Loading...

புதிய வளைந்த திரையை அறிமுகம் செய்யும் சம்சுங்தனது முதலாவது வளைந்த மேற்பரப்பினை உடைய திரையினை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்த சம்சுங் நிறுவனமானது, SE790C எனும் அகலமானதும், துல்லியமான காட்சிகளை தோற்றுவிக்கக்கூடியதுமான திரையினை அறிமுகம் செய்யவுள்ளது.

முதன் முறையாக 34 அங்குல அளவுடைய திரையினை வடிவமைத்துள்ளதுடன் இதன் Resolution ஆனது 3,440 x 1,440 ஆகக் காணப்படுகின்றது. இது சாதாரண அளவுகளை விடவும் 2.5 மடங்கு அதிகமானதும், Full HD தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமாகும்.

இவை தவிர 3,000:1 என்ற Contrast Ratio மற்றும் 300 cd/m2 Brightness என்பவற்றினைக் கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 800 பவுண்ட்ஸ்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply