புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் Instagram

Loading...

புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் Instagramபுகைப்படங்களை நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரும் பிரபல தளமான Instagram தற்போது பயனர்களுக்கு கூடுதல் வசதி ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் 640 x 640 Pixels எனும் துல்லியம் குறைவான புகைப்படங்களையே இத்தளத்தில் பகிரக்கூடியதாக இருந்ததுடன் தற்போது 1080 x 1080 Pixels எனும் அதி துல்லியம் வாய்ந்த (Higher Definition Images) புகைப்படங்களை பகிரக்கூடியதாக காணப்படுகின்றது.

எனினும் இவ்வசதியினை Firefox மற்றும் Chrome ஆகிய டெக்ஸ்டாப் கணினி வலைமேலோடிகளில் (Browsers) மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply