புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பறக்கும் சாதனங்கள் உருவாக்கம்

Loading...

புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பறக்கும் சாதனங்கள் உருவாக்கம்Drone எனப்படும் சிறிய வகை பறக்கும் சாதனங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட Drone சாதனங்கள் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதனால் தற்போது வெகுவாக பிரபலமடைந்து வருகின்றன. இதன் காரணமாக மேலும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இந்த வகை பறக்கும் சாதனங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக Sprite Drone எனப்படும் குழாய் வடிவிலான புதிய பறக்கும் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனம் 1080p கமெராவினை உள்ளடக்கியுள்ளதுடன், பிரதானமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply