புதிய அப்பிளிகேஷனில் அதிரடி வசதியை வழங்கும் யாகூ

Loading...

புதிய அப்பிளிகேஷனில் அதிரடி வசதியை வழங்கும் யாகூதேடல் இயந்திர சேவை, மின்னஞ்சல் சேவை உட்பட மேலும் பல சேவைகளை வழங்கிவரும் யாகூ நிறுவனமானது இம்மாதம் தனது 18வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.
இந்நிலையில் அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனில் புதிய வசதியினை தந்துள்ளது.

Yahoo Account Key என அழைக்கப்படும் இவ் வசதியின் ஊடாக யாகூ மின்னஞ்சல் முகவரிகள் அல்லாத ஏனைய சில நிறுவனங்களால் வழங்கப்படும் மின்னஞ்சல் கணக்குகளையும் கையாளக்கூடியதாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களை உத்தியோகபூர்வமாக தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அந் நிறுவனம் குறித்த வசதியினை விளக்கும் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply