பாதாம் ரோல் கேக்

Loading...

பாதாம் ரோல் கேக்
தேவையான பொருட்கள்:

பாதாம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
தோல் உரித்த
வேர்க்கடலை – 50 கிராம் (வறுக்காதது)
சக்கரை – 300 கிராம்
நெய் – 100 கிராம்
பால் – 50 கிராம்


செய்முறை:

பாதாம், முந்திரி, வேர்க்கடலை மூன்றையும் தனித்தனியாக ஊற விடுங்கள். பாதாமின் தோல் நீக்கி மூன்றையும் விழுதாக அறையுங்கள். பால் சேர்த்து, சக்கரையுடன் அரைத்த விழுதை சேர்த்து நெய்யுடன் அல்வாவாக சுருள கிண்டி எடுத்து துளி பாதாம் எஸன்ஸ் சேர்த்து ஆறியபின் ஒரு ஸ்பூன் எடுத்து பட்டர் பேப்பரில் ரோல் செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply