பாதாம் பருப்பு பேசியல்

Loading...

பாதாம் பருப்பு பேசியல்
தேவையானவை

பாதாம் பருப்பு 10
பால் – 1 ஸ்பூன்
லெமன் சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்

பாதாம் பருப்பை பொடி செய்து அதனு்டன் லெமன் சாறு, கடலை மாவு, சிறிது பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்திற்கு வேண்டிய நீர்சத்து கிடைத்து சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply