பயணித்த இடங்களை அறிந்துகொள்ளவோம் வாங்க

Loading...

பயணித்த இடங்களை அறிந்துகொள்ளவோம் வாங்கஅறிந்திராத இடங்களுக்கு எவ்வித பயமும் இன்றி துணிந்து பயணம் செய்வதற்கு கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் சேவை பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்கான அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டு அவற்றுக்கான அப்டேட்களும் வெளியிடப்படுகின்றன.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய அப்டேட்டில் Your Timeline எனும் வசதி உள்ளடக்கப்பட்டள்ளது.

இவ் வசதியின் உதவியுடன் நபர் ஒருவர் கடந்த காலங்களில் பயணித்த இடங்களை மீண்டும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இவ் இடங்களை எடிட் செய்தல், டைம் லைனில் இருந்து நீக்குதல் போன்ற வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இப்புதிய பதிப்பினை தற்போது டெக்ஸ்டாப் மற்றும் அன்ரோயிட் சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply