பட்ஜெட் விலையில் இதோ ASUS ZenPad 8

Loading...

பட்ஜெட் விலையில் இதோ ASUS ZenPad 8புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டினை பட்ஜெட் விலையில் எதிர்பார்ப்பவர்களுக்காக ASUS நிறுவனம் ZenPad 8 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.

200 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட்டானது 8 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-Core Rockchip-Made Intel x3-C3200 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply