படம் மீது மீண்டும் ஒரு வழக்கு – ரசிகர்கள் வருத்தம்

Loading...

தீபாவளி, பொங்கல் திருவிழாவை போல் கபாலி என்ற பட வெளியீட்டு திருவிழாவுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.


இந்நிலையில் மதுரை திருநகரை சேர்த்த மகாராஜன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கபாலி பட பாடலில் கபிலன் எழுதிய உலகம் ஒருவனுக்காக என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் சில வரிகள் சாதி ரீதியாகவும், குறிப்பிட்ட சிலரை புண்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டு உள்ளன. எனவே சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று திருநகர் போலீசில் புகார் மனு கொடுத்தேன்.


ஆனால் எனது மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு, கபாலி படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சை வரிகளை நீக்கும்படி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
kabali029 tst org

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply