படம் குறித்து இளைய தளபதி விஜய் கூறிய கலக்கல் பதில்

Loading...

இளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் 2 நாட்களில் நாடே அதிர கபாலி படம் திரைக்கு வரவிருக்கின்றது.


இப்படத்தின் எடிட்டர் ப்ரவீன்.கே.எல் தான் விஜய்-60 படத்தில் எடிட்டரும் கூட, இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.


இதில் கபாலி படம் சூப்பரா வரும், கவலையே படாதீர்கள் என ப்ரவீனிடம், விஜய் கூறியுள்ளாராம், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது தீவிரமாக ஷேர் ஆகி வருகின்றது.

rajini_vijay003 tst cinema news

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply