பச்சைப் பட்டாணி பராத்தா

Loading...

பச்சைப் பட்டாணி பராத்தா
தேவையானவை:-

முழுக்கோதுமை மாவு – 1 கப்.
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) – 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:-

வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் – ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply