நுண்ணறிவில் மனிதர்களை வென்ற கணனி

Loading...

நுண்ணறிவில் மனிதர்களை வென்ற கணனிசமகாலத்தில் பாவிக்கப்படும் கணனிகள் நான்காவது சந்ததியைச் சார்ந்தவை என்பதுடன், ஐந்தாவது சந்ததியாகிய செயற்கை நுண்ணறிவு படைத்த கணனிகளை உருவாக்கும் ஆய்வுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் நுண்ணறிவு சோதனையில் மனிதர்களுக்கு சவால் விடக்கூடிய அளவில் கணனி புரோகிராமினை சீனா ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.

ஆழமான கற்றல் (Deep Learning) எனும் நுட்பத்தினை பிரயோகித்து உருவாக்கப்பட்ட இந்த புரோகிராமின் ஊடாக சிறந்த நுண்ணறிவு கொண்ட வடிவமைத்துள்ளதுடன், மூன்று தடைவைகள் மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சோதனையில் இரு தடைவைகள் மனிதனை தோற்கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply