நீண்டகால பாவனை கொண்ட மின்கலத்துடன் Motorola Droid Turbo 2

Loading...

நீண்டகால பாவனை கொண்ட மின்கலத்துடன் Motorola Droid Turbo 2Motorola நிறுவனமானது Motorola எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது 5.4 அங்குல அளவு மற்றும் 2,560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும், Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM உட்பட 32 அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 21 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய விடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 3,760 mAh மின்கலம், Android 5.1.1 Lollipop இயங்குதளம் என்பவற்றுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது

Loading...
Rates : 0
VTST BN