நம்மவர்களுடன் நன்றாக உரையாடும் பெப்பர் ரோபோ

Loading...

நம்மவர்களுடன் நன்றாக உரையாடும் பெப்பர் ரோபோவிதவிதமான வகைகளில் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற ரோபோக்களை தயாரிப்பதில் ஜப்பான் ரோபோ ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் ரோபோட்டிக்ஸ் கார்ப் நிறுவனம் சமீபத்தில் பெப்பர் என்கிற மனித வடிவிலான 1000 ரோபோக்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.

அறிவிக்கப்பட்ட ஒரு நிமிடத்தில் அனைத்து ரோபோக்களும் விற்பனையாகிவிட்டது.

இந்த ரோபோவுக்கு சமைக்கவோ, வீடுகளை சுத்தம் செய்யவோ தெரியாது. ஆனால் மனிதர்களோடு சகஜமாக பழகி நம்முடைய உணர்வுகளை புரிந்துகொள்ளும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply