நடக்க இயலாதா இதோ வாக் கார்

Loading...

நடக்க இயலாதா இதோ வாக் கார்ப்பானில் கோகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனம் பேட்டரியில் இயங்கும் வாக் கார்(Walk Car) ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஒரு மணி நேரத்தில் 6 கிலோ மீற்றர் வரை செல்லும்.

பார்ப்பதற்கு மடிக்கணனி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாக் காரில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாம் நடந்து செல்லும் வசதிக்கேற்ப இதனை திருப்பிக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply