தெய்வம் தந்த வீடு சீரியலில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம் – சுதா சந்திரன்

Loading...

தெய்வம் தந்த வீடு சீரியலில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம் – சுதா சந்திரன்த

sudha_chandran001

மிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, குஜராதி என பல மொழிகளில் நடித்து வந்தவர் சுதா சந்திரன். படங்களில் மும்முரமாக நடித்து வந்த இவர் சீரியல்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இவர் தன்னுடைய சீரியல் பயணம் குறித்து பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார். என்னுடைய முதல் சீரியலே ஹிந்தி மொழியில்தான், தமிழ் சீரியலை பொறுத்தவரை நான் முதலில் நடித்து, நல்ல பெயர் வாங்கி கொடுத்தது விஜய் டி.வியின் ‘தெய்வம் தந்த வீடு’.இந்த சீரியலில் வருவது போல் நான் எந்தப் பிரச்சனைகளையும் கண்டு பயப்பட மாட்டேன். சில மனஸ்தாபத்தால் விலக வேண்டியதாயிற்று. ஜி தமிழ் ‘சொல்வதெல்லாம் உண்மை’ ஒரு வருட அக்ரிமெண்ட். ஒரு வருடத்தை முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். இந்த இரண்டின் மூலமும் தமிழ் மக்கள் மனதில் நல்ல இடம் எனக்குக் கிடைச்சது.எனக்கு சொத்து, பொருள் மேல எல்லாம் அந்த அளவுக்கு ஆசை கிடையாது. எனக்குத் தெரிந்து இதுவரை நான் பண்ணாத ரோலே கிடையாது. தொடர்ந்து என் கடைசி நாள் வரை என் கால் நிற்காம ஆடிட்டே இருக்கணும். இதுதான் எப்போதும் என்னோட ஆசையா இருக்கும் என்று கூறியுள்ளார் சுதா சந்திரன்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply