திருமணத்திற்கு முதல் செய்யவேண்டியவை

Loading...

திருமணத்திற்கு முதல் செய்யவேண்டியவைஅழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற் பயிற்சிகளை செய்து வர வேண் டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணி நேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவ துடன், உடல் எடையையும் குறை க்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற் காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டு களாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூ வினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப் பாக மாறும்.முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்து கொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமய த்தில் அழகு கூடும்.திருமணத்திற்கு ஒருமாதத்தி ற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவ ற்றை செய்யலாம். முகப்பரு உள் ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.தலைமுடியை உறுதியாக சுத்த மாக வைக்க சூடான எண்ணை யை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட் டையின் வெள்ளை க்கருவை எடுத்து அந் த இடத்தில் தேய் த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.இரவில் தூங்குவ தற்கு முன்பு, டீ டிகா ஷனில் பஞ்சை நனை த்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால் களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால் களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பல வகை யான டிசைன்கள் உள்ளன.மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply