திராட்சைக் கேக்

Loading...

திராட்சைக் கேக்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 250 கிராம்
வெண்ணெய் – 250 கிராம்
சக்கரைப் பவுடர் – 250 கிராம்
உலர் திராட்சை – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
ஆப்ப சோடா – 1 1/2 தேக்கரண்டிசெய்முறை:

கோதுமை மாவு, பேக்கிங் சோடா, ஆப்ப சோடா மூன்றையும் சலித்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் க்ரீம் போல் அடித்துக் கொள்ளவும். அடித்த வெண்ணெயுடன், சக்கரைப் பவுடரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடித்துக் கொண்டே கோதுமைக் கலவையையும் சேர்த்துக் கலக்கவும். திராட்சையைச் சேர்த்து தகர ட்ரேயில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். சிறிய தீயில் ஒரு மணி நேரம் வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி உபயோகிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply