தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைய என்ன காரணம் தெரியுமா

Loading...

தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைய என்ன காரணம் தெரியுமாகுழந்தை பிறப்புக்கு பின்னர் தாயார் ஆழ்ந்த கவலையில் இருந்தால் மிக அதிகமாக கோபம் கொள்ளுதல், சாப்பிடாமல் விரதம் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமல் இருப்பது, பிரசவத்துக்கு பின்னர் கடுமையாக உழைத்தல், குழந்தையின் இடத்தில் பற்று இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையலாம் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டு உள்ளது.

குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது அல்லது மிகக் குறைந்த அளவு தாய்ப்பால் சுரப்பது போன்ற அறிகுறிகள் மூலம் இதை அறியலாம். இதற்கான கைப்பக்குவ மருந்துகள் விவரம் வருமாறு…..

• தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் பால் சேர்த்த கசாயத்தி உட்கொண்டு வர வேண்டும்.

• பருத்தி கொட்டை பால் குடித்து வரலாம்

• நாள்தோறும் பால் உட்கொள்வது

• சவுபாக்கிய சுண்டி லேகியத்தை ஒரு ஸ்பூன் அளவில் காலை, மாலை வேளைகளில் சாப்பிடுவது

• பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும வாய்ப்பு உண்டு. பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply