தல-57 பாடல்கள் குறித்து வந்த லேட்டஸ்ட் சிறப்பு தகவல்

Loading...

ajith new project 2016அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.


இப்படத்தில் வேதாளம் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இதிலும் பணியாற்றவுள்ளனர், இதில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிருத்.


இவர் இப்படத்திற்கான ஒரு பாடல் மற்றும் தீம் மியூஸிக்கை முடித்து விட்டாராம், விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply