தலை முடி பொடுகு நீங்க

Loading...

தலை முடி பொடுகு நீங்க
முட்டை

முதலில் தலைமுடியை தண்ணீரில் அலசி, பின் 2 முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, ஈரத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி டவலால் முடியை சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் 1 முறை செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்

தயிர்

புளித்த தயிரைக் கொண்டும் பொடுகைப் போக்கலாம். அதற்கு தயிரை தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகு நீங்குவதோடு, முடியும் ரொம்ப சாப்டாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply