தலைமுடி பாதுகாப்பிற்கு சில எளிய குறிப்புகள்

Loading...

தலைமுடி பாதுகாப்பிற்கு சில எளிய குறிப்புகள்• வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தடவி ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லது.

• ஈரமான தலைமுடியை நேராக ‘ட்ரையர்’ என்ற கருவி போட்டு காய வைக்க கூடாது.

• தலைமுடியை ந‎ன்றாகத் துவாலையால் துடைத்து விட்டு ‘ட்ரையர்’ போட்டு காய வைக்கலாம்.

• தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பூ, முதலியவற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.

• ஒருவர் உபயோகித்த சீப்பு துவாலையை மற்றவர் உபயோகிக்க கூடாது.

• தலைமுடி நுனியில் அல்லது மேல்புறம் ப்ளாஸ்டிக் ரப்பர் பாண்ட், ப்ளாஸ்டிக் ஹெட்பாண்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

• வெயிலில் போகும் போது தலைமுடியை வெயில் படாமலிருக்கும்படி கவனமாக குடை அல்லது தொப்பி ‘ஸ்கார்ப்’ பய‎ன்படுத்திப் பாதுகாக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply