தண்ணீர் தெளிக்கும் போது கார் கலர் மாறுகிறது

Loading...

தண்ணீர் தெளிக்கும் போது கார் கலர் மாறுகிறதுஜெர்மன் ஒரு கிராஃபிட்டி கலைஞர் பெயிண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார். உண்மையிலேயே நம்ப முடியாத அளவிற்கு அந்த பெயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு BMW கார் நீல நிறம் தான் தெரிகிறது . அந்த கார் மீது ஒரு வாளி சுடு நீர் ஊற்றப்படும் போது முற்றிலும் உருமாறி மகத்தான உருவப்படம் காணப்படுகிறது .

மேலும் வெப்பப்படுத்தும் போது நிறம் மாற கூடிய என்ற ஒரு சிறப்பு ” தெர்மொக்ரோமிக் ” பெயிண்ட் , பயன்படுத்தப்பட்டிருக்கிறது . நீல நிற கார் மீது சுடு நீர் ஊற்றப்படும் போது பச்சை நிறமாக மாறுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply