தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள் | Tamil Serial Today Org

தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள்

Loading...

தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள்போலியாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் அதன் பயனர்களால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் உட்பட ஏனைய தரவுகளையும் களவாடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வாறு திருடப்படும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்பன Stingrays எனும் தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி கோபுரங்களினூடு பரிமாற்றப்படும் சமிக்ஞைகளை பயன்படுத்தி அவதானிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை லண்டன் பொலிசார் முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.

எனினும் IMSI எனப்படும் (International Mobile Subscriber Odentity) மூலம் இவ்வாறான கைப்பேசிகளை இனம்கண்டு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading...
Rates : 0
VTST BN