டுவிட்டர் தளம் முன்னிலையில்

Loading...

டுவிட்டர் தளம் முன்னிலையில்சமூக ஊடகங்களில், செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்துவதில் டிவிட்டர் தளம் முன்னிலையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 5,000 சமூக வலைத்தள பயனர்களை வைத்து நடத்திய ஆய்வில், 86% மக்கள் செய்திகளையும், உலக நடப்புகளையும் அறிய டிவிட்டர் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 5000 சமூக வலைத்தள பயனர்களில் 10 பேரில் ஒன்பது பேர் தினசரி டிவிட்டர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

மேலும் மற்ற சமூக வலைத்தளங்களை விடவும் டிவிட்டரில், அன்றாடம் நிகழும் நாட்டு நடப்புகள் உடனுக்குடன் பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply