டயட் வெஜிடபிள் அவல் சாலட் | Tamil Serial Today Org

டயட் வெஜிடபிள் அவல் சாலட்

Loading...

டயட் வெஜிடபிள் அவல் சாலட்

தேவையான பொருள்கள்

அவல் – 1 கப்
பால் – 1 கப்
தயிர் – 1 கப்
துருவிய கேரட் – 5 ஸ்பூன்
வெள்ளரிக்காய் துருவியது 5 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி – 1
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 1
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

அகலமான பாத்திரத்தில் அவலை போட்டு அதனுடன் பால் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் தயிர் உப்பு துருவிய காய்கறிகள் அனைத்தும் சேர்த்து நன்கு கிளரி பரிமாறவும்.
மிகவும் சத்தான ரெசிபி டயட் இருக்குறவங்களுக்கேற்ற ரெசிபி

Loading...
Rates : 0
VTST BN