ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகம் | Tamil Serial Today Org

ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகம்

ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகம்ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிமெயிலில் கணக்கு தொடங்கும் எல்லோருக்குமே, அவர்கள் வழக்கமான இமெயில் முகவரியுடன் ‘உதாரணம் @gmail.com’ அதே பெயரில் ‘உதாரணம் @googlemail.com’ என இன்னொரு முகவரியும் இருக்கும்.

உங்கள் சொந்த மெயிலைக் கொடுக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் இந்த கூகுல் மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு வரும் மெயில்களும் உங்கள் இன்பாக்சில்தான் வந்து சேரும். அதற்கேற்ப ஜிமெயிலில் உள்ள பில்டர் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Loading...
Rates : 0
VTST BN