ஜப்பான் விஞ்ஞானிகளின் அற்புதமான கண்டுபிடிப்பு

Loading...

ஜப்பான் விஞ்ஞானிகளின் அற்புதமான கண்டுபிடிப்புஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொடுதிரைகளுள் அனேகமானவை இலகுவாக உடையக்கூடியதாகவே காணப்படுகின்றது.

இப் பிரச்சினைக்கு தீர்வாக இலகுவில் உடையாததும் உருக்கிற்கு(Steel) நிகரான வலிமை உடையதுமான தொடுதிரையினை ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த திரையானது அலுமினியத்துடன் சிலிக்கன் டை ஒக்சைட்டினை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இதனை வியாபார ரீதியாக தயாரித்து வெளியிட 5 வருடங்கள் வரை செல்லும் என அப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான Atsunobu Masuno தெரிவித்துள்ளார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply