ஜப்பானில் Amazon Fire TV

Loading...

ஜப்பானில் Amazon Fire TVபல முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் காலடி பதித்துள்ள அமேசான் நிறுவனம் Amazon Fire TV எனும் தொலைக்காட்சியினை அறிமுகம் செய்யவுள்ளது.

முதன் முறையாக இத் தொலைக்காட்சியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத் தொலைக்காட்சியானது 4K Ultra HD தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், குரல் வழி கட்டளை மூலம கட்டுப்படுத்தக்கூடிய தொலை இயக்கி (Remote Controler) இனையும் கொண்டுள்ளது.

இதேவேளை இத் தொலைக்காட்சியினை கொள்வனவு செய்பவர்களுக்கு பல்வேறு தொலைக்காட்சி அலவரிசைகளையும் கண்டுமகிழ பயன்படும் TV Stick சாதனத்தினை 50 சதவீத விலைக்கழிவில் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply