செம்பட்டை முடியா உங்களுக்கு

Loading...

செம்பட்டை முடியா உங்களுக்கு!வறட்சியான, செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

செம்பட்டை முடி மாறுவதற்கு, காலை உணவில் செம்பருத்திப் பூ சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும்.

நில ஆவாரை,மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் ஆமணக்கு எண்ணெய்யை தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.

ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வறட்சியான, செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெய்யைக்கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

செம்பட்டை முடி மாறுவதற்கு, காலை உணவில் செம்பருத்திப் பூ சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும்.

நில ஆவாரை,மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் ஆமணக்கு எண்ணெய்யை தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.

ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply