சென்னையில் 4 நாள் நடக்கும் கன்னட திரைப்பட விழா

Loading...

சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் கன்னட திரைப்பட விழா 28ம் தேதி தொடங்கி, 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் கர்நாடகாவில் வசூல் குவித்து விருதுகள் வாங்கிய 10 கன்னட மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.


28ம் தேதி திதி படமும் 29ம் தேதி மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ராமாசாரி படமும் 29ம் தேதி பஸ்ட் ராங்க் ராஜு படமும் 30ம் தேதி ராங்கி தரங்கா, சிவலிங்கா படங்களும் 31ம் தேதி கர்வா, யு டர்ன், மாரிகொன்டாவரு படங்களும் திரையிடப்படுகின்றன. மேலும் 2 கன்னட படங்களும் திரையிடப்படுகிறது.

dgdhg

Loading...
Rates : 0
VTST BN