சிவப்பு மிளகாய் சாஸ்

Loading...

சிவப்பு மிளகாய் சாஸ்
தேவையான பொருட்கள்

நெய் – 1 மேசைக் கரண்டி
பூண்டு – 6 பல்
தக்காளி சாஸ் – அரை குவளை
சீரகம் – அரை தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய்(வற்றல்) – 6
உப்பு – தேவையானவை


செய்முறை

நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸூடன் சேர்க்கவும். மிளகாய் சாஸ் ரெடி! இதை சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply