சிக்கன் சாலட்

Loading...

சிக்கன் சாலட்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 2 துண்டு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
புதினா – 2 ஸ்பூன்
பிரெட் தூள்கள் – 1 ஸ்பூன் (வறுத்தது)
கோஸ் – 1 கப்
உப்பு – தேவையான அளவுசெய்யும் முறை:

முதலில் சிக்கன் மற்றும் கோஸை தனித்தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஏற்கனவே வேக வைத்த சிக்கன் துண்டுகளுடன் வேக வைத்த கோஸையும் சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்வும். கலவையின் மீது பிரட் தூள் மற்றும் புதினாவை தூவி பரிமாறலாம். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply