சருமத்தை நெகிழ செய்யும் ஒயின்

Loading...

சருமத்தை நெகிழ செய்யும் ஒயின்இது ஆல்கஹால் முகப்பூச்சின் மாஸ்டர் பீஸ். ஒயினுக்கு சருமத்தை நெகிழ செய்யும் தன்மை உண்டு. உடம்பில் ஒட்டியிருக்கும் இறந்த செல்களை எளிதில் கழுவி களையும்.

தேவையானவை….

கற்றாழை சாறு – 2 ஸ்பூன்
ஒயின் – 2 ஸ்பூன்
இவை இரண்டையும் ஒன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை முகத்தில் பூசுங்கள். அடுத்த சில நிமிடங்களில் ஒயின் கலவை சருமத்தில் ஊடுருவி மேனியை பொலிவுற செய்யும்.
அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிவிட்டு கண்ணாடியில் பாருங்கள். தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் வகிடெடுத்து காதல் என்று வந்திருக்கும் வடிவமோ? என்கிற பாடல்வ உங்களுக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply