சரவணன் மீனாட்சியில் ரியோவின் எண்ட்ரீ இப்படித்தான் இருக்குமாம்- சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல்

Loading...

rajini_rio001

சரவணன் மீனாட்சி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதை மனதில் கொண்டே இந்த தொடர் 3ம் பாகம் இன்று தொடங்கவுள்ளது.

இதில் இந்த முறை சரவணனாக ரியோ நடிக்க, அவரின் அறிமுகம் எப்படியிருக்கும் என்ற தகவல் வந்துள்ளது.இதில் கபாலி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது போல் இவர் எண்ட்ரீ இருக்குமாம்.
2

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply