கோடைக்கால சரும பாராமரிப்புகள்

Loading...

கோடைக்கால சரும பாராமரிப்புகள்கோடையில் வியர்வையினால் வேர்க்குரு உள்ளிட்ட சரும கோளாறுகள் ஏற்படும். முகத்தில் எண்ணெய் வடியும். கோடைகாலத்திற்கு ஏற்ற எளிய மேக் அப் டிப்ஸ் இதோ….

• கோடை காலத்தில் மேக் அப் போடும் போது அடர்த்தியாக பவுண்டேசன் போடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வியர்த்து முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.

• கண்களில் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்மைக்கு பங்குண்டு. காலை நேரத்தில் லைட்டாகவும், மாலை நேரத்தில் திக் லைனாகவும் போடுவது கண்களுக்கு கூடுதல் கவர்ச்சி தரும்.

• கோடையில் லிப்ஸ்டிக்கிற்கு குட் பை சொல்லிவிடுங்கள். உதடுகளுக்கு அழகு தருபவை லிப் கிளாஸ்தான். உடைகளுக்கும், சருமத்திற்கும் ஏற்ற லிப்க்ளாஸ் உபயோகியுங்கள்.

• கோடையில் பன்னீர், ரோஸ்வாட்டர் குளுமை தரும். சருமத்தில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்க சிறிதளவு பருத்து துணியில் ரோஸ்வாட்டரை நனைத்து முகத்தை துடைத்தால் அழுக்குகள் நீங்கிவிடும். சருமம் புத்துணர்ச்சியோடு திகழும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply