கூகுள் நிறுவனத்தின் PHOTOS APPS அறிமுகம்

Loading...

கூகுள் நிறுவனத்தின் PHOTOS APPS அறிமுகம்கூகுள் நிறுவனம் Photos apps ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் வெளியாகிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS, மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

Google+ தளத்தில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இந்த அப்பிளிக்கேஷனைக் கொண்டு பேக்கப் செய்து கொள்ள முடிவதுடன், 16MP வரையானதும் 1080 Pixel கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply