கியாலக்ஸி எஸ் 6 எட்ஜ் பிளசின் சிறப்புகள்

Loading...

கியாலக்ஸி எஸ் 6 எட்ஜ் பிளசின் சிறப்புகள்ஸ்மார்ட் போன்களின் சந்தையில் சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.

தற்போது புதியாக கியாலக்ஸி எஸ் 6 எட்ஜ் பிளஸ் மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

பிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.

இதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் 5.1(Lollipop) வசதியும் இதற்கு துணை புரிகிறது.

மேலும் இதன் 16 மெகாபிக்சல் பின்பக்க கமிரா மூலம் துள்ளியமான காட்சிகளை பெறலாம்.

செல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமிராவும் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக 4k எனப்படும் மிக துள்ளியமான வீடியோக்களை நாம் எடுக்கமுடியும்.

மேலும் எடுத்த உடனேயே நொடிப்பொழுதில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யும் வசதியும்.

அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்கும் வகையில் 32 ஜிபி மெமரி மொபைலுடனேயே வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply