கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்

Loading...

கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:

பால் – 2 கப்
கார்ன்ஃபிளேக்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மலை வாழைப்பழம் (சிறியது) – 1
அல்லது பச்சைப்பழம் – பாதி
மில்க் பிஸ்கெட் – 2
சர்க்கரை – 3 டீஸ்பூன்


செய்முறை:

பாலைக் காய்ச்சி, அதில் சர்க்கரை, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கெட் சேர்த்து, நன்கு ஊறவிடுங்கள். ஆறியதும், வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி பாலுடன் சேர்த்து, மிக்ஸியில் சில நொடிகள் அடித்து, நன்கு குளிரவைத்து, பரிமாறுங்கள்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம், வைட்டமின் பி6, பாலின் புரதம், கார்ன்ஃபிளேக்ஸின் மாவுச்சத்து ஆகியன, குழந்தைகளுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றன. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பொதுவான வளர்ச்சிக்கும் இது ஏற்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply