கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா தளபதி

Loading...

029இளைய தளபதி விஜய் என்றாலே மினிமம் கேரண்டி தான். படம் வெற்றி, தோல்வி தாண்டி போட்ட பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.

இந்நிலையில் இவர் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், அந்த படம் சுமாராக வசூல் தந்தாலும், அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்கள் தோல்வி தானாம்.


ஆனால், வேலாயுதத்திற்கு பிறகு உங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன் என விஜய் வாக்கு கொடுத்துள்ளாராம், தற்போது கஷ்டத்தில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு விஜய் கால்ஷிட் கொடுத்தால், இதுவே அவர் செய்யும் பெரும் உதவி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...
Rates : 0
VTST BN