கவர்ச்சியாக அழகாக தோன்ற வேண்டுமா 8 மணிநேரம் தூங்குங்க

Loading...

கவர்ச்சியாக அழகாக தோன்ற வேண்டுமா 8 மணிநேரம் தூங்குங்கநீங்கள் கவர்ச்சியாக தோன்ற விரும்பினால் அதற்கு செய்ய வேண்டியது செயற்கையான கிரீம்களை அள்ளி அப்பிக் கொள்வது இல்லை. நன்றாக தூங்கினால் போதும் அழகு கூடி விடும் ஆரோக்கியம் பெருகி விடும் என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரிய வந்து உள்ளது.

சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டீடூட்டை சேர்ந்த பேராசிரியர் தலைமையில் ஒரு குழு இது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இரவில் 8 மணி நேரத்துக்கு ஆழ்ந்து தூங்குபவர்களின் அழகு கூடுகிறது. ஆரோக்கியம் பெருகுகிறது. குறைந்த நேரம் மட்டும் தூங்குபவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும், அழகு குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

கவர்ச்சியாக அழகாக தோன்ற வேண்டுமா?:8 மணிநேரம் தூங்குங்க!!!

நீங்கள் கவர்ச்சியாக தோன்ற விரும்பினால் அதற்கு செய்ய வேண்டியது செயற்கையான கிரீம்களை அள்ளி அப்பிக் கொள்வது இல்லை. நன்றாக தூங்கினால் போதும் அழகு கூடி விடும் ஆரோக்கியம் பெருகி விடும் என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரிய வந்து உள்ளது.

சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டீடூட்டை சேர்ந்த பேராசிரியர் தலைமையில் ஒரு குழு இது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இரவில் 8 மணி நேரத்துக்கு ஆழ்ந்து தூங்குபவர்களின் அழகு கூடுகிறது. ஆரோக்கியம் பெருகுகிறது. குறைந்த நேரம் மட்டும் தூங்குபவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும், அழகு குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply