கர்ப்பகால மாற்றங்கள்

Loading...

கர்ப்பகால மாற்றங்கள்கர்ப்பமானது பல வகையான அனுபவங்களையும், மாற்றங்களையும் தருகிறது.
இம் மாற்றங்கள் உடல் சார்ந்த, மனநிலை சார்ந்த, உணர்ச்சி சார்ந்த மாற்றங்களாக இருக்கலாம்.
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் இவ்வகையான மாற்றங்களை காலையில் அனுபவிக்க நேரிடுகிறது.
சிலர் இது பற்றி கூறுகையில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றன கையாளக்கூடியதாக இருப்பதாக சொல்கிறார்கள்.
எனினும் சில வகையான உணவுப் பொருட்கள் இவ் வகையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன.

தேசிக்காய்

சில துளி தேசிக்காயை நீருடன் கலந்து பருகுவதாலோ அல்லது சிறு துண்டை கடிப்பதாலோ குமட்டலிலிருந்து விடுபட முடியும்.

பால்

அதிகளவான கால்சியத்தை கொண்டது. இது வயிற்றை நல்ல நிலையில் பேண உதவுகின்றது.

இஞ்சி

இதை தேநீருடன் பருக முடியும். இது வீக்கங்கள், குமட்டல்களிலிருந்து பாதுகாக்கின்றது.

மிளகுக்கீரை தேநீர்

வயிற்றை நல்ல நிலையில் பேணி வைத்திருக்க உதவுகிறது.

தானியங்கள்

இவை பொதுவான காலை நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply