கபாலி மும்பை ப்ரோமோஷன் எப்படி நடக்குது பாருங்க! புகைப்படம் உள்ளே

Loading...

கபாலி பீவர் தமிழகத்தை தாண்டி பாலிவுட் வரை சென்றுவிட்டது. இப்படத்தை வட இந்தியாவில் ரூ 15 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளனர்.இதனால், தற்போது கபாலிக்கு பிரமாண்ட ப்ரோமோஷன் செய்து வருகின்றனர், பேருந்து முழுவதும் ரஜினி போஸ்டர், பெயிண்டிங் என ரெடியாகியுள்ளது.இந்த பேருந்து மும்பையில் வலம் வர, இப்படம் எல்லோரிடமும் பெரிய ரீச் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
kabali_busmumbai001

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply